KAAZA Inventory

Account and Data Deletion
கணக்கு மற்றும் தரவு நீக்கம்

Last updated: 10 November 2026 / கடைசிப் புதுப்பிப்பு: 10 நவம்பர் 2026

English

Seller and staff members can ask KAAZA to delete their account and associated personal data. You can also ask to delete specified data without closing your account.

How to request deletion

  1. In the app: sign in, open Support Ticket, and send a ticket titled Account and data deletion. Say whether you are the seller or a staff member and whether you want the whole account or only specified data deleted.
  2. By email, including if you cannot sign in: write to kaazainventory.support@gmail.com from your registered email address. If you registered with a mobile number, include that registered number and your shop name so support can verify ownership through the registered mobile. Use the subject KAAZA account and data deletion.

We verify that the request is yours before deleting data. Never send your password, OTP, customer labels or videos. If you no longer have access to your registered contact, explain this to support for help with ownership verification.

Time limit: within 30 days of receiving your request. We will contact you if verification is needed and confirm completion through your ticket or email. Please reply promptly so we can complete verification within this period.

What is deleted

What may be kept

We may retain only records required for legal or tax obligations, such as invoices, transaction or accounting records, and the minimum record needed to document the deletion request or resolve a legal dispute. These records have restricted access, are not used for advertising, and are deleted or anonymised when their applicable retention obligation ends. We will explain any retained categories and the applicable retention period when confirming your request.

Data on your phone and other services

Original marketplace PDFs and customer-claim videos stay on your device. Delete these files yourself if you no longer need them. After confirmation, sign out and clear KAAZA website data in your browser on each device to remove locally cached records. Browser data can be shared with the TWA; uninstalling the app alone does not delete the account, server records or all browser data. KAAZA cannot delete records held separately by your marketplace.

Questions: kaazainventory.support@gmail.com.

தமிழ்

விற்பனையாளரும் பணியாளரும் தங்கள் KAAZA கணக்கையும் அதனுடன் தொடர்புடைய தனிப்பட்ட தரவையும் நீக்கக் கேட்கலாம். கணக்கை மூடாமல் குறிப்பிட்ட தரவை மட்டும் நீக்கவும் கேட்கலாம்.

நீக்கக் கோரிக்கை அனுப்புவது எப்படி?

  1. செயலியில்: login செய்து Support Ticket திறக்கவும். Account and data deletion என்ற தலைப்பில் ticket அனுப்பவும். நீங்கள் seller-ஆ அல்லது staff-ஆ என்பதையும் முழுக் கணக்கையா குறிப்பிட்ட தரவையா நீக்க வேண்டும் என்பதையும் எழுதவும்.
  2. மின்னஞ்சல் மூலம், login செய்ய முடியாவிட்டாலும்: பதிவு செய்த மின்னஞ்சலிலிருந்து kaazainventory.support@gmail.com முகவரிக்கு அனுப்பவும். மொபைல் எண்ணில் பதிவு செய்திருந்தால், அந்த எண்ணையும் கடைப் பெயரையும் குறிப்பிடவும்; பதிவு செய்த மொபைல் மூலம் support கணக்கு உரிமையைச் சரிபார்க்கும். தலைப்பு: KAAZA account and data deletion.

தரவை நீக்கும் முன் கணக்கு உங்களுடையதுதானா என்று சரிபார்ப்போம். Password, OTP, வாடிக்கையாளர் லேபிள்கள் அல்லது வீடியோக்களை அனுப்ப வேண்டாம். பதிவு செய்த தொடர்பு விவரத்தை இனி பயன்படுத்த முடியவில்லை என்றால் support-க்கு அதை விளக்கவும்; உரிமையைச் சரிபார்க்க உதவுவோம்.

காலக்கெடு: உங்கள் கோரிக்கை கிடைத்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள். சரிபார்ப்புத் தேவை இருந்தால் தொடர்புகொள்வோம். வேலை முடிந்ததும் ticket அல்லது மின்னஞ்சலில் உறுதி அளிப்போம். இந்தக் காலத்திற்குள் முடிக்க சரிபார்ப்புக் கேள்விகளுக்கு விரைவாகப் பதிலளிக்கவும்.

எது நீக்கப்படும்?

எதை வைத்திருக்க வேண்டியிருக்கலாம்?

சட்டம் அல்லது வரித் தேவைக்கு அவசியமான invoices, பரிவர்த்தனை மற்றும் கணக்குப் பதிவுகள், நீக்கக் கோரிக்கை நிறைவேறியதை உறுதி செய்ய அல்லது சட்டத் தகராறைத் தீர்க்கத் தேவையான குறைந்தபட்சப் பதிவு மட்டும் தக்கவைக்கப்படலாம். இவற்றின் அணுகல் கட்டுப்படுத்தப்படும்; விளம்பரத்திற்குப் பயன்படுத்தப்படாது. பொருந்தும் தக்கவைப்புக் காலம் முடிந்ததும் நீக்கப்படும் அல்லது தனிநபர் அடையாளமற்றதாக மாற்றப்படும். எது எவ்வளவு காலம் தக்கவைக்கப்படும் என்பதை உங்கள் கோரிக்கையை உறுதிப்படுத்தும்போது விளக்குவோம்.

உங்கள் போனிலும் மற்ற சேவைகளிலும் உள்ள தரவு

அசல் marketplace PDF-களும் customer-claim வீடியோக்களும் உங்கள் சாதனத்திலேயே இருக்கும். தேவையில்லை என்றால் அவற்றை நீங்களே நீக்கவும். நீக்கம் முடிந்த உறுதி வந்ததும் ஒவ்வொரு சாதனத்திலும் sign out செய்து browser-ல் KAAZA website data-வை clear செய்யவும்; இதனால் உள்ளூரில் சேமித்த நகல்கள் நீங்கும். Browser data-வை TWA-வும் பயன்படுத்தலாம். செயலியை uninstall செய்வது மட்டும் கணக்கு, server பதிவுகள் அல்லது எல்லா browser data-வையும் நீக்காது. Marketplace தனியாக வைத்திருக்கும் பதிவுகளை KAAZA நீக்க முடியாது.

கேள்விகளுக்கு: kaazainventory.support@gmail.com.